Friday, August 6, 2010

mutton biriyani

மட்டன் பிரியாணி செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் .
6 நபர்களுக்கு தாரளமாக
1 கிலோ பாசுமதி அரிசி ,
1 கிலோ மட்டன்  (மீடியம் சைஸ் துண்டு )
125 கிராம் இஞ்சி  பூண்டு பேஸ்ட் .
500 கிராம் வெங்காயம்.
350 கிராம் நாட்டு தக்காளி .
1 எலுமிச்சம்பழம்.
1   கப் தயிர்.
1 கட்டு கொத்தமல்லி
1 கட்டு புதினா
75 கிராம்  பச்சை மிளகாய் .
பட்டை ,ஏலம்  , கிராம்பு, சோம்பு தேவையான அளவு
பிரயாணி இலை. 4 - 5
உப்பு தேவையான அளவு .
oil  refined 250 ml 
நெய்   50 கிராம் .
நெய்   - இல் வறுத்த முந்திரி சிறிது .
சிவப்பு கலர் சிறிது
ரோஸ் வாட்டர்  20  ml